“Today, Sairam Institutions took a step towards healing and hope. With a heartfelt commitment, we’ve donated 25 lacs towards the Michaung storm relief fund for Tamil Nadu. In times of adversity, unity becomes our strength. Let’s join hands in aiding the affected and rebuilding lives. Together, we can make a difference. #MichaungRelief #SairamStandsWithTamilNadu”
“Grateful for the opportunity to contribute towards relief efforts for Michaung storm victims in Tamil Nadu. Sairam Institutions stands in solidarity with those affected. Together, let’s rebuild and restore hope in the lives impacted by this natural calamity. #SupportingMichaungRelief #SairamCares”
Sairam Institutions – சாய் ராம் கல்வி குழுமம் இது போன்ற பேரிடர் காலங்களில் மக்களுக்கு தொண்டு செய்வதோடு மட்டுமின்றி ,அரசுக்கு முதலமைச்சர் நிவாரண நிதி அளித்து உதவி புரிவதில், முதன்மையாக எடுத்துக்காட்டாக திகழ்வது பெருமை. தந்தையின் வழி மகனாக உயர்ந்து நிற்கிறார் சாய் ராம் கல்வி குழும செயல் அதிகாரி முனைவர் சாய் பிரகாஷ் லியோ முத்து அவர்கள்,அவரது சமூக தொண்டு தொடர நல்வாழ்த்துக்கள் 💐👍👌🙌👏❤️🙏
சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் – மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயர் துடைக்க கழக அரசோடு கைகோர்க்குமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விடுத்திருந்த அழைப்பை ஏற்று, ஏராளமான நல்லுள்ளங்கள் தாராளமாக நிதியளித்து வருகிறார்கள். அந்த வகையில் சாய்ராம் கல்விக் குழுமம் சார்பில் அதன் தலைவர் – முதன்மை செயல் அலுவலர் திரு. டாக்டர் சாய் பிரகாஷ் லியோமுத்து அவர்கள் , ரூ.25 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு அன்பும் நன்றியும்.
#MichaungRelief #ServingWithHeart”
#SairamInstitutions #SairamIT #SairamEngg #SairamEOMS #SairamRAISE #SairamSAP #Michaung #Cyclone #Support #Sairam #Help #TogetherWeCan
Sai Leo Nagar, West Tambaram,
Chennai - 600044
Phone : +91-44-22512111 / 2251 2333 / 22512444
Fax : +91-44-22512323
Mail : sairam@sairaminstitutions.in
Resumes : career@sairaminstitutions.in
© Sri Sairam Institute of Technology, 2024. All rights reserved
Powered by iTech